கம்யூனிஸ்ட் கட்சியினரால் யாருக்கும் பிரயோஜனமில்லை - அண்ணாமலை
1050 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மூன்றாவது முறையும் பிரதம மந்திரி ஆக மோடி வருவார் என திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கவுந்தப்பாடியில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்ட போது உரையாற்றியுள்ளார்.