அண்ணாமலைக்கும் சீமான் சின்னத்துக்கும் என்ன சம்பந்தம்.?
1028 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக மீது தாமரை சின்னம் வைத்துள்ளதற்கு வழக்கு தொடுக்கப் போவதாக கூறிய நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சீமான் கட்சியின் சின்னம் பறிபோனதற்கு விளக்கம் தந்து பதில் தெரிவித்துள்ளார்.