🔴LIVE: பாஜகவினர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.. அண்ணாமலை நேரில் ஆறுதல்..
1045 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
நீலகிரியில் பாஜகவினர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்த பாஜகவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களை அண்ணாமலை மற்றும் எல் முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.