மருத்துவர் ராமதாஸுக்கு அங்கீகாரம் கிடைக்கல - அன்புமணி ராமதாஸ் வருத்தம்
1024 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவர் ராமதாஸ் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வர உதவியாக இருப்பார் ஆனால் அவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எங்களுக்கு விருது வேண்டும் என நாங்கள் கேட்பதும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.