பேத்திக்காக குழந்தையாக மாறிய அன்புமணி.!
பேத்திக்காக குழந்தையாக மாறிய அன்புமணி.!
தனது பேத்தியின் பள்ளி ப்ராஜெக்டுக்காக அன்புமணி ராமதாஸ் போட்டோகிராஃபராக மாறி சென்னையில் உள்ள அனைத்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் புகைப்படம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.Updated: 12 Sept 2023, 1:10 pm