-ஆர்எஸ்எஸ்-க்கு வரலாற்றின் மீது அதீத பயம்.! - ஆளூர் ஷாநவாஸ்
1019 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
பாரத் என்கிற பெயர் புராணங்களின் அடிப்படையில் ஆனது, இந்தியா என்கிற பெயர் வரலாற்றின் அடிப்படையில் ஆனது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் புராணங்களின் அடிப்படையில் நாட்டை கட்டமைக்க நினைக்கின்றனர். இது மிகப்பெரிய சதி என விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.