பாஜக எம்எல்ஏ மருமகனுக்கு அதிமுகவில் சீட்.. அசர வைக்கும் ஆற்று அசோக் குமாரின் சொத்து மதிப்பு..
1202 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ.580 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.