கணவனை விட்டு பிரிந்து பழைய காதலுடன் வாழ்ந்துவந்த பெண் தூக்கிட்டு தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்இவரது ஒரே மகள் பவித்ரா (24) இவர் பொத்தேரி பகுதியில்விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பவித்ராவின் குடும்பத்தாருக்கு தெரிந்து பவித்ராவிடம் தமிழ்வாணன் நல்லவன் இல்லை.அவன் உனக்கு ஏற்றவனல்ல என பவித்ராவிடம் எடுத்துக்கூறி கண்டித்துள்ளனர். அதையும் மீறி தனது காதலை தொடர்ந்துள்ளார்.
Curated by Palanikumar M|TimesXP Tamil|27 Aug 2023