நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவன் கப்பலில் மாயம்
1011 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவன் கப்பலில் மாயம் . நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அளி க்க வந்த நிலையில் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் கேட்டை இழுத்து மூடியதால் காவல் துறையினருடன் வாக்குவாதம் .