எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இந்த ஒரு ஆசனம் செய்ங்க... ஐஸ் மாதிரி கூலாகிடுவீங்க...
1297 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosமன அழுத்தம் தான் நம்முடைய உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கும் மறைமுகமாக காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஐடி உள்ளி்ட்டவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மன அழுத்தப பிரச்சினை அதிகமாகவே இருக்கும். இதை எப்படி சரிசெய்து மன அழுத்தத்தை குறைக்க யஷ்டிகாஷனம் உதவி செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்ய வேண்டும். இதை செய்வதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் யோ.தீபா அவர்கள் விரிவாக விளக்குகிறார்.