வெளி உணவுகள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
வீட்டு உணவுகளை விட வெளி உணவுகள் சாப்பிடும் போது அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிடுவது உண்டு. இதனால் தேவைக்கு அதிகமான கலோரி எடுத்துகொள்ள வேண்டி இருக்கும். அதிகமான உணவு ஒரு பக்கம். அவை ஆரோக்கியமான முறையில் சமைக்கப்படாத நிலை என்றால் அவை வயிற்றையும் பதம் பார்த்துவிடும். அதிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் வெளி உணவுகள் சுகாதாரமற்று இருந்தால் எளிதில் பாதிக்கப்படலாம். வெளி உணவுகள் தவிர்க்க முடியாத நிலையில் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்து விளக்குகிறார் டயட்டீஷியன் வினிதா கிருஷ்ணன்.