சொரியாசிஸ் உண்டாக்கும் காரணங்களை அறிந்து அதற்கு எதிரான விஷயங்களை செய்யும் போது அவை முழுமையாக குணமாகும். சொரியாசிஸ் ஏன் உண்டாகிறது அதற்கு தீர்வுகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.
health tipsTimesXP TamilUpdated: 11 Apr 2023, 4:00 pm