கருமுட்டை வெளிப்படுவதை உணர்த்தும் அறிகுறிகள்!
1731 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosமாதவிடாய் முடிந்த பிறகு கருமுட்டை வெளிப்படும் காலத்தில் உறவு கொள்ளும் போது கருவுறுதல் உண்டாகும். மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் ஒவ்வொரு மாதவிடாய் முடிந்த 12 முதல் 16 நாட்களில் கருமுட்டை வெளிப்படும். இதை சில அறிகுறிகள் கொண்டு உணர முடியும். உடல் வழக்கத்தை விட சூடாக இருப்பது, மார்பு பகுதியில் அசெளகரியம், வலி இருக்கும். சிலருக்கு அந்த நேரத்தில் வாசனை உணர்திறன் இருக்கும். குறிப்பிட்ட உணவு பொருள்களின் மீதான ஆர்வம் இருக்கும். மூட் ஸ்விங் போன்றவையும் இருக்கும். கருவுறுதலுக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த அண்டவிடுப்பின் சரியாக கணிக்க இதற்கான பரிசோதனை கிட் கிடைக்கிறது. இப்படி கருமுட்டை வெளிவருவதன் அறிகுறிகள், கருமுட்டை வெளியேற்றத்தை தூண்டும் உணவுகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார் சித்த மருத்துவ நிபுணர் உஷா நந்தினி.