குழந்தையோட மூளை இந்த வயசுலதான் அதிகரிக்குமாம், அப்ப என்ன செய்யணும்?
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
பிறந்த குழந்தைக்கு முதல் ஒரு வருடம் வரை மூளையின் வளர்ச்சி அதன் அளவு 50% வரை பெரியதாகும். அதற்கு பிறகு 2 வயதில் 50 முதல் 60 % வளர்ச்சி இருக்கும். இப்படி குழந்தையின் வளர்ச்சி எப்போது முழுமை அடைகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் இருக்க அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன, செய்ய கூடாதது என்ன என்ற குறிப்புகளை இந்த வீடியோவில் நமக்கு அளிக்கிறார் pediatric and adult neurologist நிபுணர் அருண்குமார்.