கர்ப்பிணிகள் பட்டை சேர்க்கலாமா, குழந்தைக்கு ஆபத்தா?
1116 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosகருவுற்றவுடன் மசாலா பொருள்களை தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் பாரம்பரியமாக நமது சமையலறையில் இருக்கும் சில பொருள்கள் கர்ப்பிணிக்கு பல நன்மைகளை செய்யும், இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்ற பொருள்களை எப்படி சேர்ப்பது அதன் நன்மைகள் என்ன என்ற குறிப்புகளை அளிக்கிறார் சித்த மருத்துவர் நிபுணர் உஷா நந்தினி.