Tap to unmute
Speed
0.5 X
0.75 X
1 X
1.25 X
1.5 X
2 X
நன்றாக சாப்பிட்டாலும் பெண்களுக்கு எலும்பு தேய்மானம் உண்டாவது ஏன்? எப்படி தவிர்ப்பது?
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
மெனோபாஸ் காலத்துக்கு பிறகு எலும்பு தேய்மானம், எலும்பு பிரச்சனை போன்றவை உண்டாக காரணம் வைட்டமின் டி குறைபாடு. இதனோடு உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும் போதும், குடலில் இருக்கும் நல்ல பாக்டீயாக்கள் அளவு குறையும்போது உணவில் இருக்கும் சத்துப்பொருள்கள் உடலில் சரியாக உறிஞ்சப்படாத நிலையில் எலும்பு தேய்மானம் உண்டாகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம், என்ன மாதிரியான உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார் சித்த மருத்துவர் M.S. உஷா நந்தினி, Lotus Women Care Hospitals.