Please enable javascript.Health Tips in tamil, ஹெல்த் டிப்ஸ், ஆரோக்கிய குறிப்புகள் - TimesXP Tamil

Health tips in tamil : ஹெல்த் டிப்ஸ் என்னும் இந்த பகுதியில் ஆரோக்கியம் குறித்த வீடியோ பதிவுகள், மருத்துவர்களின் நேர்காணல்கள், ஆயுர்வேதம், அலோபதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த மருத்துவர்கள் தரும் மருத்துவ குறிப்புகள் பற்றி வீடியோக்கள் ஆகியவை இடம் பெறும். அதுமட்டுமின்றி யோகக்கலை நிபுணர்களின் வழிகாட்டுதல்கள், யோகாசனங்கள் செய்யும் முறைகள் ஆகியவை குறித்த வீடியோக்களுடன் ஹோமியோபதி, நேச்சரோபதி, கப்பிங் தெரபி, சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ ஆலோசனைகள் குறித்த வீடியோக்கள் இடம் பெற்றிருக்கும். அவற்றோடு கூடுதலாக கஷாயம் தயாரித்தல், மூலிகை மருந்துகள் தயாரித்தல், நோய்களுக்கான வீட்டு வைத்தியங்கள், மருந்துகள் பயன்படுத்தும் முறை, முதலுதவி குறித்த விழிப்புணர்வைத் தரும் வீடியோக்கள் ஆகியவை இந்த பகுதியில் இடம் பெறும்.

தயவுசெய்து டிவைஸ் ஐ சுழற்றவும்

தற்போது லேண்ட்ஸ்கேப் பயன்முறை ஆதரிக்கப்படவில்லை. சிறந்த அனுபவத்திற்கு, போர்ட்ரெய்ட் பயன்முறைக்குத் மாற்றவும்.