பிறக்கும் குழந்தைக்கும் சர்க்கரை நோய் வரும்?
1247 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosசர்க்கரை நோய். டைப்1 , டைப்2 , குழந்தைகளுக்கான சர்க்கரை நோய், கர்ப்பகால சர்க்கரை நோய் என்று முக்கியமாக வகைப்படுத்தப்படுகிறது. இது குறித்து முழுமையாக விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.