மற்ற சிகிச்சைகள் போன்று கப்பிங் சிகிச்சை பலனளிக்குமா?
1124 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosகப்பிங் சிகிச்சை மற்ற சிகிச்சைகள் போல் அல்லாமல் எளிமையாக செய்யகூடியது. பக்கவிளைவுகள் இல்லாமல் நன்மை அளிக்க கூடியது. கப்பிங் சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்குகிறார் கப்பிங் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஃபெனாசிர்,