வெயில் பட்டால் சருமத்துக்கு இவ்வளவு பாதிப்பா?
1002 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosவெயில் வந்தாலே சருமத்தை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும். சூரியனின் தாக்கத்தால் சரும டான், வியர்வையால் வரக்கூடிய தடிப்பு போன்றவை அதிகமாக இருக்கும். இதை சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறார் டாக்டர் .ஷேக் அரிஃபா, காஸ்மெட்டாலஜிஸ்ட்.