Inhaler ரொம்ப நாளா யூஸ் பண்ணா பக்க விளைவு வருமா? டாக்டர் தரும் அருமையான விளக்கம்
ஆஸ்துமா என்பது சிற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாமின்றி வரக்கூடிய ஒரு சுவாசக் கோளாறு. இந்த ஆஸ்துமா வந்தவர்கள் நிறைய மருந்துகள் பயன்படுத்துவார்கள். ஆனால் இன்ஹேலர் பயன்படுத்த பயப்படுவார்கள். அதை பயன்படுத்தத் தொடங்கி விட்டால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும். அதற்கு அடிமையாகிவிடுவோம் என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. இது சரிதானா? அப்படி ஒருவேளை தொடர்ச்சியாக எடுக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து இந்த வீடியோவில் நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் சுரேஷ் சகாதேவன் அவர்கள் இந்த வீடியோவில் நமக்கு விளக்குகிறார்.
Curated by bhuvaneswaran|TimesXP Tamil|18 Sept 2023