சிறுநீரக கல் இருக்கிறதை கண்டுபிடிக்க இப்படிலாம் ட்ரிக் இருக்கா?
1477 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
Like
Comment
Share
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் எல்லோரையும் பாதிக்கிற விஷயங்களில் ஒன்றாக சிறுநீரகக் கற்கள் பிரச்சினையும் மாறி வருகிறது. இந்த சிறுநீரக கற்கள் உண்டாவதற்கு மிக அடிப்படையான காரணமே போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது. அதைத்தாண்டி யாருக்கெல்லாம் சிறுநீரக கற்கள் வரும், காரணங்கள் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து டாக்டர் முருகானந்தம் அவர்கள் இந்த வீடியோவில் விரிவாக விளக்கிக் கூறுகிறார்.
health tipsTimesXP TamilUpdated: 14 Sept 2023, 4:59 pm