அளவுக்கு அதிகமாக உங்க குழந்தை துறதுறுனு இருக்கா?... அது இந்த மனநோயா கூட இருக்கலாம்...
மனம் சார்ந்த பிரச்சினைகளும் மன நோய்களும் பெரியவர்களுக்கு மட்டுமே வரும். குழந்தைகள் கள்ளம் கபடமற்றவர்கள். அவர்களுக்கு வராது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல குழந்தைகளின் நடவடிக்கைகளில் வித்தியாசம் இருந்தால் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். அது எவ்வளவு தவறு. குழந்தைகளுக்கு எந்த மாதிரியான மன நலச் சிக்கல்கள் வரும் என்பது குறித்து மனநல மருத்துவர் டாக்டர் மிதுன் பிரசாத் இந்த வீடியோவில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
Curated by bhuvaneswaran|TimesXP Tamil|18 Sept 2023