உடல் பருமன் விளைவால் ஏற்படும் நோய்கள்
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
உடல் பருமன் அளவுக்கு அதிகமாக ஆகும்போது அதன் விளைவாக சில நோய்கள் உண்டாவதுண்டு. அதில் மிக முக்கியமானது நீரிழிவு நோயும் ரத்த சோகையும் தான். இதன் காரணமான உடலில் நிறைய பிரச்சினைகள் உண்டாகும். இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு தான் நாம் அதற்குரிய சிகிச்சைகளைத் தீர்மானிக்க முடியும். அதை எப்படி எதிர்கொள்ளலாம், என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அப்போலோ மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பழனியப்பன் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.