தலைவலியில் ஒற்றைத்தலைவலி மோசமானது. இதை குணப்படுத்தமுடியாது என்று பலரும் கவலைகொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு செய்யப்படும் கஷாயம் ஒற்றைத்தலைவலியை குணப்படுத்தும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன் அவர்கள்.
health tipsTimesXP TamilUpdated: 11 May 2023, 12:05 pm