சர்க்கரை நோய் யாருக்கு வரும் தெரியுமா?
1156 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosஉலகை ஆட்டிப்படைக்கும் சர்க்கரை நோய்க்கு காரணங்களாக உணவு முறை, வாழ்வியல் முறை என்று பலவற்றை கூறினாலும் அதில் முக்கியமானது பரம்பரையும். தாய், தந்தை என பெற்றோர்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் அது குழந்தைகளுக்கும் வரலாம். இது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.