இன்சுலின் சுரப்பை கூட்டும் சீரகம் எப்படி எடுக்கணும்?
1039 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosசர்க்கரை நோயாளிகள் மருந்து மாத்திரை என்று எடுத்துகொண்டாலும் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க சில வகை உணவுகள் உதவும். அதில் ஒன்று சீரகம், தைமோகுளோனின் கொண்டுள்ள இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது, எப்படி எடுப்பது என்ற குறிப்புகளை அளிக்கிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன் அவர்கள்.