உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைத்தாலே உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலில் கழிவாக இருக்கும் கொழுப்பு குறைக்கும் ஆயுர்வேத கஷாயம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.
health tipsTimesXP TamilUpdated: 2 May 2023, 12:07 pm