Tap to unmute
Speed
0.5 X
0.75 X
1 X
1.25 X
1.5 X
2 X
உங்க கல்லீரல் காலியாக நீங்க செய்ற இந்த விஷயம் தான் காரணமாம்!
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
ஆல்கஹால் குடிப்பவர்களின் கல்லீரல் கெட்டுவிடும் என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் இன்று உணவு முறை, வாழ்க்கை முறை எப்படி உடல் ஆரோக்கியத்தை குறைக்கிறது. குறிப்பாக கல்லீரலை எப்படி பாதிக்கிறது, என்ன மாதிரியான நோய்களை உண்டு செய்கிறது. யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது, கல்லீரல் வீக்கம், கல்லீரல் அழற்சி, சிரோசிஸ் போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார் லேப்ராஸ்கோபிக் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயந்த் லியோ.