ஐவிஎஃப் செய்யும் போது கவுன்சிலிங் அவசியம் ஏன்?
1069 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosகர்ப்பத்துக்கு முயற்சிக்கும் போது மருத்துவரை அணுகும் தம்பதியர் முதலில் மனதளவில் தயாராக வேண்டும். முதலில் கவுன்சிலிங் கொடுப்பதோடு பிறகு பரிசோதனைகளுக்கு தயார்படுத்திகொள்ள வேண்டும். அப்போது செய்யப்படும் பரிசோதனைகள் என்ன, எதற்கு எப்படி தயாராக வேண்டும், மருத்துவ பரிசோதனையில் தம்பதியர் செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன? என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார்குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் பி.எம். கோபிநாத்.