சீனியர் சிட்டிஸன்களுக்கு அடிக்கடி செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்!
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
வயதானவர்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இதன் மூலம் அவை தீவிரமாகாமல் தடுக்கலாம். மேலும் என்ன மாதிரியான பரிசோதனைகள் அவ்வபோது செய்ய வேண்டி இருக்கும் என்பது குறித்த விளக்கம் அளிக்கிறார் முதியோர் நல சிகிச்சை மருத்துவர் ஜோசஃப் ஜோதிமணி.