நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும் ஆயுர்வேத கஷாயம்!
1121 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
Like
Comment
Share
உடல் சூட்டினால் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் காக்கும் அற்புதமான ஆயுர்வேத கஷாயமான ரத்த மூல கஷாயம் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.
health tipsTimesXP TamilUpdated: 20 May 2023, 2:07 pm