வயிற்று எரிச்சலை தணிக்கும் ஆயுர்வேத கஷாயம் !
1113 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosபுடலங்காய் குளிர்ச்சியானது. வயிற்று கோளாறுகள், உணவுக்குழாய் எரிச்சல் போன்றவற்றுக்கு புடலங்காய் கஷாயம் உதவும். இதனுடன் சேர்க்கப்படும் மூலிகைகள் என்ன, கஷாயம் எப்படி தயாரிப்பது, அதன் நன்மைகள் என்ன என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.