வெட்டை நோய், வெள்ளைப்படுதலுக்கு ஆயுர்வேத வைத்தியம்!
1118 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosபெண்களுக்கு மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல், உதிரபோக்கு நிலையில் அவை அதிகரிக்காமல் ஆரோக்கியமாக இருக்கவும் கருப்பை ஆரோக்கியம் காக்கவும் ஆயுர்வேதம் நாவல் கொட்டை கஷாயம் பரிந்துரைக்கிறது. அதை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே.கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.