நோயில்லாத வாழ்க்கைக்கு உதவும் காயகல்ப கஷாயம்!
1385 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosஉடலில் இருக்கும் ராஜ உறுப்புகளான மூளை, கல்லீரல், இதயம், நுரையீரல், செரிமான மண்டலம், சிறுநீரக மண்டலம், நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் காயகல்ப கஷாய தயாரிப்பு முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.