கண்பார்வையை மேம்படுத்தும் ஆயுர்வேத மூலிகைகள் என்னென்ன?
1193 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosகண் நோய்கள் விழித்திரையில் ஏற்படக்கூடிய ரெட்டினோபதி நோய், கண் பார்வை குறைபாடு போன்றவை இருந்தால் அவர்கள் இந்த ஆயுர்வேத மூலிகை சேர்த்த கசப்பு சுவை நிறைந்த இந்த கஷாயத்தை எடுத்துகொண்டு தீர்வு காணலாம். இந்த கஷாயம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.