வயிற்றுகோளாறுகளை குணப்படுத்தும் கஷாயம்!
1182 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosவயிற்று கோளாறுகள், உப்புசம், அடிக்கடி மலம் கழிப்பது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கடுக்காய், கறிவேப்பிலை. சுக்கு கஷாயம் உதவும், இதை எப்படி தயாரிப்பது, இதன் நன்மைகள் என்ன என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.