மூலநோய்களை போக்கும் ஆயுர்வேத கஷாயம்!
8085 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosமலம் கழிக்கும் போது எரிச்சல், வலி, ஆசனவாய் அரிப்பு போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு அரிப்பு மற்றும் மூலத்தை குறைக்கும் அற்புதமான ஆயுர்வேத கஷாயம் ரெசிபி மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.