கருமுட்டைப்பை நீர்க்கட்டியை குறைக்கும் ஆயுர்வேத மூலிகை!
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
கருமுட்டை நீர்க்கட்டி மற்றும் அதனால் உண்டாகும் பாதிப்புகளுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் அற்புதமான 10 மூலிகைகள் பற்றியும் அதை எப்படி எடுப்பது என்பது குறித்தும் விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.