தோல் பிரச்சனைக்கு ஆயுர்வேத வைத்தியம்!
3599 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosதோல் பிரச்சனை என்றவுடன் எல்லோருக்கும் சொரியாசிஸ் தான் நினைவுக்கு வரும். இதை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் கஷாயம் ஒன்று பரிந்துரைக்கப்படுகிறது. இதை எப்படி தயாரிப்பது இதன் நன்மைகள் என்ன என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.