உள்ளங்கையில் அதிகமா வியர்க்க இதுதான் காரணம்!
1420 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosவியர்வை என்பது எப்போதும் உடல் கழிவை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி தான். ஆனால் இது வெப்பம் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது மட்டும் வரக்கூடியது. ஆனால் ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்னும் நிலையில் உள்ளங்கையில் கடுமையான வியர்வை ஏற்படலாம். வியர்வை துளி துளியாக சொட்டலாம். இது உள்ளங்கை போன்று கால்களிலும் வெளிப்படலாம். இந்த ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்றால் என்ன, இவை ஏன் உண்டாகிறது இதற்கான காரணங்கள் என்ன, சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார் ராஜ்கமல் விஷ்ணு minimal invasive thoracic and pectus surgeon.