கல்லீரலை சுத்தமா வச்சுக்கலைன்னா இவ்வளவு பிரச்சனை வருமா..!
1070 views
சப்ஸ்கிரைப் health tips வீடியோஸ்கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரல் நமது உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு ஆகும். கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்வது தொடங்கி உடலில் 500 க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. இது வயிற்றில் செரிமானத்தின் போது உற்பத்தி செய்யப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உடலுக்குத் தேவையான சில புரதங்கள், கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள் உள்ளிட்ட பல முக்கியமான பொருட்களை கல்லீரல் உருவாக்குகிறது.