கல்லீரல் நோய்களை வராமல் தடுக்கும் மூலிகை தேநீர்!
1143 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosகல்லீரல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் மிகப்பெரிய உடல் உறுப்பு என்றாலும் அவை பாதிக்கவும் செய்கிறது. இந்த கல்லீரலை நோயிலிருந்து பலப்படுத்தி வலிமைப்படுத்த உதவும் ஆயுர்வேத கஷாயம் ரெசிபி மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.