கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலிக்கு ஆயுர்வேத வைத்தியம்!
1182 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosமூட்டுகளில் வலி எந்த நிலையில் இருந்தாலும் அதை குணமாக்கவும், தீவிரமான நிலையில் வலி குறைக்கவும் ஆயுர்வேத கஷாயம் உண்டு. பாதிப்பு உண்டு செய்யாத இந்த கஷாயத்தை எப்படி தயாரிப்பது என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.