Tap to unmute
Speed
0.5 X
0.75 X
1 X
1.25 X
1.5 X
2 X
உயரமாக இருக்கும் பெண்கள் கருத்தரிக்கும் போது சிக்கல் வருமா?
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
பெண்களின் கர்ப்பகாலம் முக்கியமானது. அவர்கள் ஓர் உயிரை சுமந்துகொண்டிருப்பதோடு அவர்களது ஆரோக்கியத்துக்கும் பொறுப்பு வகிக்கிறார்கள். கர்ப்பகாலத்தில் வரக்கூடிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் குறித்து கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் அதை விட முக்கியம் கர்ப்பத்துக்கு முன்பு கருத்தரிக்க உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதற்கான பரிசோதனை. அதில் முக்கியமானது இதய ஆரோக்கியம் குறித்த பரிசோதனை. சிறுவயதில் சர்வாங்கி காய்ச்சல் வந்தவர்கள், பிறக்கும் போதே இதயத்துளையோடு பிறந்தவர்கள், இதய கோளாறு இருப்பதை அறியாதவர்கள் என பலரும் கர்ப்பகாலத்தில் சிக்கலை சந்திக்கலாம். இது குறித்து முழுமையாக இந்த வீடியோவில் விளக்குகிறார் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் சிசிலி மேரி மஜெல்லா