இரட்டை குழந்தைகளுக்கும் ஆட்டிசம் வருமா?
1168 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosஆட்டிசம் என்றாலே இது குழந்தைகள் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றிய நிலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆட்டிசம் கோளாறில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவை என்னென்ன, அதில் எந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது குறித்தும், ஒரே கருவில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு ஆட்டிசம் பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்தும் மிக விளக்கமாக இந்த வீடியோவில் டாக்டர் அருண்குமார் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.