வயதானவர்கள் பற்களை இப்படி தான் பராமரிக்கணும்...
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
வயதாகும்போது உடலில் உள்ள உறுப்புகள் பலவீனம் அடைவது போல பற்களும் பலவீனம் அடையும். வயதாகும்போது பற்களில் வலி போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். ஆனால் இளம் வயதில் செய்யும் பராமரிப்பு போல வயதாகும்போது செய்வதில்லை. அது முற்றிலும் தவறு. வயதானவர்களுக்கு பல் எவ்வளவு முக்கியம், அதன் செயல்பாடுகள் என்னென்ன, எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோவில் பல் மருத்துவர் டாக்டர் முரளி கார்த்திக் அவர்கள் இந்த வீடியோவில் விளக்கம் அளிக்கிறார்.