உடல் அலர்ஜியை போக்க கப்பிங் சிகிச்சை உதவுமா?
1124 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosஉடல் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் கப்பிங் சிகிச்சை உதவுகிறது. உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் போது, ஒவ்வாமை வெளிப்படும் போது உடல் பாதிப்பு தன்மைக்கேற்ப கப்பிங் சிகிச்சை செய்வதன் மூலம் ஆரோக்கியம் காக்க முடியும். எப்படி என்பதை விளக்குகிறார் கப்பிங் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஃபெனாசிர்,