ரொம்ப நேரம் உடற்பயிற்சி செய்தா மாரடைப்பு வருமா?
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
உடலுக்கு உடல்பயிற்சி அவசியம். எனினும் அளவுக்கு மேல் செய்வதால் இதயத்துக்கு அதிகப்படியான பணியையும் கூடவே பாதிப்பையும் உண்டு செய்துவிடுகிறோம். இதனால் தீவிர அபாயம் வரை ஏற்படலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள் குறித்து விளக்குகிறார் பத்மஸ்ரீ டாக்டர். ஜி. பக்தவத்சலம் அவர்கள்.