சத்து மாத்திரையும் சர்க்கரை நோயை உண்டு செய்யுமா?
1191 views
Subscribe ஹெல்த் டிப்ஸ் videosசர்க்கரை நோய்க்கு காரணங்கள் என்றால் அதை பட்டியலிட்டு கொண்டே போகலாம். உணவு முறை, வாழ்வியல் முறை என்று மேம்போக்காக சொல்லிவிடாமல் அது குறித்து முழுமையாக விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.